Seminar- Thirukkural Day
புகழ்பெற்ற தமிழ் கவிஞர், தெய்வப்புலவர் என போற்றப்படும் திருவள்ளுவருக்கு கன்னியாகுமரியில் 133 அடி உயர சிலை எழுப்பியத்தின் வெள்ளி விழாவை கொண்டாடும் விதமாகவும், அவர் எழுதிய உலக பொதுமறையான திருக்குறளை போற்றும் விதமாகவும் அறிவுசார்…